நாட்டை சீன கடன்பொறிக்குள் ராஜபக்ஷக்கள் தள்ளவில்லை; அநுரவின் விஜயம் நிரூபித்துள்ளது! சாகர கருத்து
8 view
ஜனாதிபதி அநுரகுமாரவின் சீன விஜயம், ராஜபக்ஷர்களே இலங்கையை சீன கடன் பொறிக்குள் தள்ளியதாக அவர்கள் மேற்கொண்ட பிரசாரத்தினை பொய்யென வெளிப்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ஷர்களே இலங்கையை சீன கடன் பொறிக்குள் தள்ளியதாக மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் இன்று பொருளாதார மீட்சிக்கு சீனாவை தஞ்சமடைந்துள்ளார்கள். தேசிய மக்கள் விடுதலை முன்னணி பொய்யை மாத்திரம் பிரதான கொள்கையாக முன்னிலைப்படுத்தி அதிகாரத்தை […]
The post நாட்டை சீன கடன்பொறிக்குள் ராஜபக்ஷக்கள் தள்ளவில்லை; அநுரவின் விஜயம் நிரூபித்துள்ளது! சாகர கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை சீன கடன்பொறிக்குள் ராஜபக்ஷக்கள் தள்ளவில்லை; அநுரவின் விஜயம் நிரூபித்துள்ளது! சாகர கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.