இலங்கை வந்துள்ள ரோஹிங்யா அகதிகளை மியன்மார் நாட்டிடம் ஒப்படைக்க முடியுமா?

8 view
கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் திகதி இலங்கை – முல்­லைத்­தீவு கடற்­க­ரையில் கரை ஒதுங்­கிய அக­தி­களை மீண்டும் மியன்மார் நாட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளவுள்ள­வ­தாக தற்­போ­தைய அர­சாங்­கத்தின் பாது­காப்பு அமைச்சர் தெரி­வித்­தி­ருந்­தமை மனி­தா­பி­மா­ன­மாக சிந்­திக்­கின்ற அனை­வ­ரையும் கவ­லைக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது. நீதி நியா­யங்­களை பேசு­கின்ற ஒரு அர­சாங்கம் இவ்­வாறு உயி­ருக்கு பயந்து தஞ்சம் புகுந்த அக­தி­களை அதே அர­சாங்­கத்­திடம் மீண்டும் ஒப்­ப­டைப்­பது மனி­தா­பி­மா­ன­மற்ற செயல் என பல்­வேறு தரப்­பினர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
The post இலங்கை வந்துள்ள ரோஹிங்யா அகதிகளை மியன்மார் நாட்டிடம் ஒப்படைக்க முடியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース