அரசமைப்பு பற்றிய விடயங்களை கையாளத் தமிழரசில் 7 பேர் கொண்ட குழு!
7 view
அரசு முன்னெடுக்கும் புதிய உத்தேச அரசமைப்பு விடயங்களைக் கையாள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்றைக் கட்சியின் மத்திய குழு இன்று தெரிவு செய்திருக்கின்றது. அதேசமயம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசமைப்புக்கான உத்தேச வரைவைத் தாமதிக்காமல் உடனடியாக முன்வைக்குமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அரசாங்கத்தை வலியுறுத்திக் கோரியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டம் இன்று திருகோணமலையில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் […]
The post அரசமைப்பு பற்றிய விடயங்களை கையாளத் தமிழரசில் 7 பேர் கொண்ட குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசமைப்பு பற்றிய விடயங்களை கையாளத் தமிழரசில் 7 பேர் கொண்ட குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.