முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி காலமானார்
8 view
இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி ஆஸ்திரேலியா – சிட்னியில் இன்று காலமானார். சிவகுமாரன் பசுபதி என்ற இயற்பெயர் கொண்ட சிவா பசுபதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இலங்கைத் தமிழ் முன்னணி சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிவா பசுபதி அரச வழக்குரைஞர்களின் இயக்குநராகப் பணியாற்றினார். 1974 முதல் 1975 வரை அரசுத் தலைமை வழக்குரைஞராகவும், பின்னர் அவர் 1975 முதல் 1988 வரை சட்டமா அதிபராகவும் பணியாற்றினார். […]
The post முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.