ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் பேராளுமை ம. சண்முகலிங்கம் காலமானார்
7 view
ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் ( குழந்தை ) நேற்று (17) தனது 93 ஆவது வயதில் காலமானார். இவர் 1931 ஒக்ரோபர் பதினைந்தாம் திகதி திருநெல்வேலியல் பிறந்தவர். நீர்கொழும்பில் தங்கொட்டுவ கிராமத்தில் தன் தந்தை வேலை செய்த தென்னை எஸ்ரேட்டில் வளர்ந்தவர். இங்கு அடிநிலை சிங்கள தமிழ் மக்களோடு வாழ்ந்திருக்கிறார். ஆங்கிலம், தமிழ், சிங்களம் மூன்று மொழிகளிலும் புலமையுள்ளவர். நுற்றுக்கு மேற்பட்ட சுயஆக்க நாடகங்களையும் அறுபதிற்கு மேற்பட்ட […]
The post ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் பேராளுமை ம. சண்முகலிங்கம் காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் பேராளுமை ம. சண்முகலிங்கம் காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.