இலங்கை வருமாறு சீன சுற்றுலாப் பயணிகளுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு!
9 view
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வேங்க் சியூஹுய்க்கும் (Wang Xiaohui)இடையிலான சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. பொருளாதார அபிவிருத்தியில் முன்னணியில் இருக்கும் சிச்சுவான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம், கலாசாரம், சுற்றுலாத்துறை மட்டுமன்றி அரசுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் அவற்றை புதிய நிலைக்கு உயர்த்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. எரிசக்தி உட்பட பல துறைகளில் […]
The post இலங்கை வருமாறு சீன சுற்றுலாப் பயணிகளுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வருமாறு சீன சுற்றுலாப் பயணிகளுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.