மர்ஹூம் டாக்டர் லாஹிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

8 view
இலங்­கையில் நவீன இரு­தய அறுவை சிகிச்சைத் துறையில் ஆற்­றிய அளப்­ப­ரிய சேவைக்­காக மர்ஹூம் டாக்டர் வை. கே.எம் லாஹி ­வாழ்நாள் சாத­னை­யாளர் விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­டுள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை பத்­த­ர­முல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­டலில் ஆரம்­ப­மா­கிய இலங்கை இரு­தய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபு­ணர்கள் சங்­கத்தின் புல­மைத்­துவ அமர்வின் போது(Academic session) அதன் தலைவர் டாக்டர் முதித்த சன்­சக்­கா­ர­வினால் இந்த அதி உயர் விருது அவ­ருக்­காக வழங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.
The post மர்ஹூம் டாக்டர் லாஹிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース