குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் – சமன் ரத்னப்பிரிய
9 view
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அந்த நாட்டுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் இன்னும் நாட்டுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதனால் சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். கடந்த அரசாங்க காலங்களில் வெளிநாடுகளுடன் […]
The post குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் – சமன் ரத்னப்பிரிய appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் – சமன் ரத்னப்பிரிய appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.