அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க புதிய காரியாலயம் திறப்பு!
9 view
பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை முன்வைக்க புதிய காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த புதிய காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க புதிய காரியாலயம் திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க புதிய காரியாலயம் திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.