பரீட்சைக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! புத்தளத்தில் துயரம்
8 view
புத்தளம் , கற்பிட்டி – பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடைபெறும் மூன்றாம் தவணை பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (16) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயரிழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த மபாஸ் முஹம்மது மஷாப் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 2024 ஆம் ஆண்டுக்கான […]
The post பரீட்சைக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! புத்தளத்தில் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பரீட்சைக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! புத்தளத்தில் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.