விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர் விரைந்து உயிரை காப்பாற்றிய பொலிஸார் புதுக்குடியிருப்பில் சம்பவம்
9 view
புதுக்குடியிருப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது முல்லைத்தீவு , விசுவமடு, ரெட்பானா பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் வாய்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. அது தொடர்ந்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க வீட்டு அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார். இதனை அவதானித்த மனைவி அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார். […]
The post விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர் விரைந்து உயிரை காப்பாற்றிய பொலிஸார் புதுக்குடியிருப்பில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர் விரைந்து உயிரை காப்பாற்றிய பொலிஸார் புதுக்குடியிருப்பில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.