நாம் சவால் விடுகிறோம் முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள் – எம்.ஏ.சுமந்திரன்
9 view
முன்னாள் பாராளுமன்ற உறுபரபினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(16) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கலுத்துத் தெரிவித்தார். உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்றுவருகிறது. நாட்டிலே அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரசினை எழுந்துள்ளது. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறை வாள்வெட்டு கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இன்று நீதிமன்றின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டிற்கு […]
The post நாம் சவால் விடுகிறோம் முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள் – எம்.ஏ.சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாம் சவால் விடுகிறோம் முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள் – எம்.ஏ.சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.