தவுலகலவில் மாணவி கடத்தல் விவகாரம் : பிரதான சந்தேக நபர், சாரதி, நண்பருக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்

9 view
கண்டி, தவு­ல­கல பொலிஸ் பிரிவில், மேல­திக வகுப்­புக்­காக சென்­று­கொண்­டி­ருந்த போது கடத்­தப்­பட்ட பாட­சாலை மாணவி ஆபத்­தின்றி பொலி­ஸாரால் மீட்­கப்­பட்ட நிலையில், கடத்­தலின் பிர­தான சந்­தேக நப­ரையும் அவ­ரது நண்பர் மற்றும் வேன் சார­தியையும் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கம்­பளை நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.
The post தவுலகலவில் மாணவி கடத்தல் விவகாரம் : பிரதான சந்தேக நபர், சாரதி, நண்பருக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース