ஹஜ் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

6 view
புனித ஹஜ் கட­மை­யினை இலங்கை யாத்­தி­ரீ­கர்கள் இந்த வருடம் மேற்­கொள்­வ­தற்­கான ஒப்­பந்­தத்தில் இலங்கை அர­சாங்கம் கடந்த சனிக்­கி­ழமை கைச்­சாத்­திட்­டுள்­ளது.இலங்கை சார்­பாக புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் கலா­நிதி ஹினி­தும சுனில் சென­வியும் சவூதி அரே­பியா சார்பில் அந்­நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரதி அமைச்சர் கலா­நிதி அப்­துல்­பத்தா பின் சுலைமான் மஷாத் ஆகியோர் இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டனர்.
The post ஹஜ் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース