புத்தளத்தில் மான், மறை கொம்புகளுடன் நால்வர் கைது
8 view
சட்டவிரோதமான முறையில் மான், மறை கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்கு வகைகள் என்பவற்றை 13 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சித்த உயர்தர பாடசாலை மாணவன் உட்பட நால்வர் அலவ்வ பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புத்தளம் – கருவலகஸ்வெவ மற்றும் குருநாகல் வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உடவலவ, கேகாலை, தெனாலேகம மற்றும் […]
The post புத்தளத்தில் மான், மறை கொம்புகளுடன் நால்வர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் மான், மறை கொம்புகளுடன் நால்வர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.