மக்களுக்கு கொடுப்பதற்கே தண்ணீர் இல்லை; கடற்படையினர் தினமும் வந்து எடுத்து செல்கின்றனர்! சுட்டிக்காட்டிய உறுப்பினர்
1 view
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீதியில் அமைந்திருக்கும் முன்பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றிலிருந்து கடற்படையினர் தினமும் தண்ணீரை எடுத்து செல்கின்றனர். இதனால் தண்ணீர் வளம் பாதிக்கப்படுவதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.நாகரஞ்சினி சபையில் சுட்டிக்காட்டியுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வலிகாமம் மேற்கு பிரதேசத்துக்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காணப்படுகின்றது. […]
The post மக்களுக்கு கொடுப்பதற்கே தண்ணீர் இல்லை; கடற்படையினர் தினமும் வந்து எடுத்து செல்கின்றனர்! சுட்டிக்காட்டிய உறுப்பினர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்கு கொடுப்பதற்கே தண்ணீர் இல்லை; கடற்படையினர் தினமும் வந்து எடுத்து செல்கின்றனர்! சுட்டிக்காட்டிய உறுப்பினர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.