காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில் ஈடுபடவேண்டும். ஆளுநர் அறிவுறுத்து!
9 view
வடக்கு மாகாணத்தில் நெல்லை அறுவடை செய்யக்கூடிய விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திலெடுத்து அறுவடைசெய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் இணையவழியில் இன்று புதன்கிழமை (15.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து ஆளுநர் மற்றும் பிரதம செயலர் இ.இளங்கோவன் ஆகியோர் இணைந்துகொண்டனர். நெல் அறுவடை காலத்தில் திடீரென ஏற்பட்ட மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் […]
The post காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில் ஈடுபடவேண்டும். ஆளுநர் அறிவுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில் ஈடுபடவேண்டும். ஆளுநர் அறிவுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.