யாழில் இடம்பெற்ற கோமாதா உற்சவ பவனி; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!
11 view
தைத்திருநாளுக்கு மறுநாளான இன்றையதினம் பட்டிப்பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக கோமாதா உற்சவம் இன்று யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது, அன்னசத்திரத்து ஞான வைரவருக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, கோ பூஜை, கோபவனி, பட்டிப்பொங்கல், கோமாதா கீர்த்தனைகள் என்பன இடம்பெற்றன. அங்கிருந்து கோபவனியானது ஆரம்பமாகி யாழ்ப்பாணம் பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலைய வீதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.ஏஸ் வீதியூடாக மீண்டும் ஆலயத்தினை சென்றடைந்தது. ஆலய […]
The post யாழில் இடம்பெற்ற கோமாதா உற்சவ பவனி; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இடம்பெற்ற கோமாதா உற்சவ பவனி; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.