தமிழகத்திலுள்ள அகதிகளை மீள்குடியேற்றுவதற்கான திட்டம் விரைவில்! – சாணக்கியன்
10 view
வடக்கு, கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தங்கியிருக்கின்ற அகதிகள் தாயகம் திரும்புவது அவசியமாகும் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அயகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த சாணக்கியன் எம்.பி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஐ.நா அகதிகள் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தமிழகத்தில் தங்கியுள்ள […]
The post தமிழகத்திலுள்ள அகதிகளை மீள்குடியேற்றுவதற்கான திட்டம் விரைவில்! – சாணக்கியன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழகத்திலுள்ள அகதிகளை மீள்குடியேற்றுவதற்கான திட்டம் விரைவில்! – சாணக்கியன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.