இடைத் தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்
12 view
இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான சந்தைவிலை கிடைக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் பொருளாதார மத்திய நிலையங்களை இந்த ஆண்டு மீளத் திறப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மறவன்புலோ கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் நெல் அறுவடை விழாவும் கமக்காரர் கௌரவிப்பு நிகழ்வும் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் இன்று (13) இடம்பெற்றது. ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், தற்போதைய காலநிலை மாற்றம் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றது. முன்னைய […]
The post இடைத் தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இடைத் தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.