சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி : கொலை செய்தாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு விளக்கமறியல்
13 view
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, 55 வயதுடைய நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை (09-01-2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் […]
The post சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி : கொலை செய்தாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு விளக்கமறியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி : கொலை செய்தாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு விளக்கமறியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.