கல்முனையில் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் :ஏற்பாட்டில் – இரத்ததான முகாம்
1 view
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் (26) கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமைப்பின் செயலாளர் முஹம்மட் முனா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி டாக்டர், வைத்திய அதிகாரி டாக்டர் சுபோதா ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கு செயலாளர் முஹம்மட் முனா உரையாற்றும்போது, எமது பிரதேச வைத்தியசாலைக்கு […]
The post கல்முனையில் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் :ஏற்பாட்டில் – இரத்ததான முகாம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனையில் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் :ஏற்பாட்டில் – இரத்ததான முகாம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.