நாட்டில் 2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை : 2 மில்லியனை விஞ்சியது!
1 view
இலங்கை இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இன்று (26) பதிவு செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் இருந்து ஒரு தம்பதியினர் வந்ததைத் தொடர்ந்து இந்த சாதனை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனவரியில் 208 253 சுற்றுலாப்பயணிகளும், பெப்ரவரியில் 218 350 சுற்றுலாப் பயணிகளும், மார்ச்சில் 209 181 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரலில் 148 867 சுற்றுலாப்பயணிகளும், மே மாதத்தில் 112 128 சுற்றுலாப்பயணிகளும், ஜூனில் 113 470 சுற்றுலாப் பயணிகளும், ஜூலையில் 187 […]
The post நாட்டில் 2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை : 2 மில்லியனை விஞ்சியது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் 2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை : 2 மில்லியனை விஞ்சியது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.