ஆய்வுக்காக இலங்கை வந்த சீன பல்கலைக்கழக மாணவர்கள் குழு
10 view
ஹொங்கொங் சீனப் பல்கலைக்கழகத்தில் (Chinese University of Hongkong) கல்வி கற்கும் 16 இளங்கலை மாணவர்கள் ஆய்வுப் பயணத்தில் ஈடுபடுவதற்காக இலங்கைக்கு 10 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்த மாணவர்கள் குழு இன்று வெள்ளிக்கிழமை (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த மாணவர்கள் “இலங்கையில் பெண்களின் உரிமைகள்” என்ற தலைப்பில் ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டு ஆய்வுக் கட்டுரை ஒன்றை தயாரிக்க உள்ளனர். இது தவிர ஜா-எல, பமுனுகம கொன்சால்வ்ஸ் கல்லூரியின் 50 மாணவர்களின் உதவியுடன் மற்றுமொரு […]
The post ஆய்வுக்காக இலங்கை வந்த சீன பல்கலைக்கழக மாணவர்கள் குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆய்வுக்காக இலங்கை வந்த சீன பல்கலைக்கழக மாணவர்கள் குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
