கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு தலைவர்கள் நியமனம்..!
1 view
கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் கிழக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களாக பணியிடங்களை மாற்றியமைத்து நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு சேவை மூப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது. குறித்த நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று (27) வழங்கி வைத்தார். Mr.Vilvarathnam […]
The post கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு தலைவர்கள் நியமனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு தலைவர்கள் நியமனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.