பொது ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!
1 view
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கு அமைவாக, இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நேற்று (26) வெளியிட்டார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, […]
The post பொது ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொது ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.