வடமாகாண சுகாதார துறையில் எதிர்கால திட்டமிடல் இல்லை; அர்ச்சுனா எம்.பிக்கு பதிலளித்த சுகாதார தரப்பு..!
9 view
வடக்கு மாகாண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் சுகாதாரம் தொடர்பில் எதிர்கால திட்டமிடல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா போட்டுடைத்த நிலையில் சுகாதார தரப்பு அதனை ஒப்புக் கொண்டுள்ளது. கிளிநொச்சியில் இன்று(26) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பில் குறித்த விடயம் பேசப்பட்டது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரை நோக்கி ‘மாகாணம் தழுவிய எதிர்கால திட்டமிடல் உள்ளதா என கேள்வியெழுப்பியபோது இல்லை என பதிலளித்தார். வைத்தியசாலை தொடர்பான எதிர்கால திட்டங்கள் தொடர்பில் […]
The post வடமாகாண சுகாதார துறையில் எதிர்கால திட்டமிடல் இல்லை; அர்ச்சுனா எம்.பிக்கு பதிலளித்த சுகாதார தரப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாண சுகாதார துறையில் எதிர்கால திட்டமிடல் இல்லை; அர்ச்சுனா எம்.பிக்கு பதிலளித்த சுகாதார தரப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.