வவுனியாவில் மரக் கடத்தலில் ஈடுபடும் பொலிசார் : பொதுமக்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு
1 view
வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள இரணை இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வன இலகா பகுதியில், கடந்தவாரம் வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் தலைமையில் பெரியளவில் மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலங்குளம், இரணை இலுப்பைக்குளம் வன இலகாப் பகுதியில் பூவரசன்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலிற்கு அமைவாக வன இலாகப்பகுதியில் பாரிய மரங்கள் வெட்டப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் […]
The post வவுனியாவில் மரக் கடத்தலில் ஈடுபடும் பொலிசார் : பொதுமக்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் மரக் கடத்தலில் ஈடுபடும் பொலிசார் : பொதுமக்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.