ஆங்கில கற்கை நெறியை பூர்த்தி செய்த : மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
1 view
JKC மற்றும் SLTC ஆகிய நிறுவனங்களின் இணை அணுசரனையில் இடம்பெற்ற ஆங்கில கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (21) ஆம் திகதி சுதுமலை குபேரமஹால் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. JKC நிறுவன இயக்குனரும், முன்னாள் மானிப்பாய் பிரதேசசபையின் தவிசாளருமாகிய அ. ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட செயலக அரச அதிபர் எஸ். முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், இந்த நிகழ்வில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் […]
The post ஆங்கில கற்கை நெறியை பூர்த்தி செய்த : மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆங்கில கற்கை நெறியை பூர்த்தி செய்த : மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.