150 அடி பள்ளத்தில் வீழ்ந்த டிப்பர் ரக வாகனம் – இருவர் படுகாயம்
18 view
மஸ்கெலியாவில் இருந்து ஹங்குராங்கெத்த பகுதியை நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்துள்ளனர். மஸ்கெலியாவில் இருந்து ஹங்குராங்கெத்த நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று இன்று, நோர்டன்பிரிட்ஜ் கினிகத்தேன பிரதான வீதியின் தப்லோ ஹுலாங் வளைவு பகுதியில் சுமார் 150 அடி பள்ளத்தில் விழ்ந்ததில் டிப்பர் வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்து நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் […]
The post 150 அடி பள்ளத்தில் வீழ்ந்த டிப்பர் ரக வாகனம் – இருவர் படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 150 அடி பள்ளத்தில் வீழ்ந்த டிப்பர் ரக வாகனம் – இருவர் படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
