பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டது ஏன்? புதிய ஜனநாயக முன்னணி விளக்கம்
12 view
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபா பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கட்சியின் செயலாளர் ஷியாமலா பெரேரா தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு பிரதிநிதியை நியமிக்குமாறு தினமும் தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவர் கூறினார். 2024 பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் கீழ் 4 பெரிய கட்சிகள் போட்டியிட்டன. அவையே பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி, […]
The post பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டது ஏன்? புதிய ஜனநாயக முன்னணி விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டது ஏன்? புதிய ஜனநாயக முன்னணி விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
