வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு! "
4 view
வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடைய வேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மாத நிகழ்வும், வாசிப்பு மாத நிகழ்வும் பண்பாட்டுப் பெருவிழாவும் பருத்தித்துறை எஸ்.எஸ். மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களுக்கு என்று தனிச் […]
The post வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு! " appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு! " appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.