மின் கட்டணத்தை குறைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! அநுர தரப்புக்கு நளின் வலியுறுத்து
11 view
மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர் இதனைத் சுட்டிக்காட்டியுள்ளார். நீர் மின் உற்பத்தியினுடாக 65 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் இலங்கை மின்சாரசபைக்கு செலவு குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தை […]
The post மின் கட்டணத்தை குறைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! அநுர தரப்புக்கு நளின் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் கட்டணத்தை குறைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! அநுர தரப்புக்கு நளின் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.