மீளப் பெறப்பட்ட லொஹான் ரத்வத்தவின் மனு!
9 view
மிரிஹானவில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பாகங்கள் பொருத்தி தயாரிக்கப்பட்ட வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தன்னைக் கைது செய்வது சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (09) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லொஹான் ரத்வத்த சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம், தனது கட்சிக்காரருக்கு தற்போது பிணை […]
The post மீளப் பெறப்பட்ட லொஹான் ரத்வத்தவின் மனு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீளப் பெறப்பட்ட லொஹான் ரத்வத்தவின் மனு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
