15ஆம் திகதி டெல்லி பறக்கிறார் ஜனாதிபதி அநுர? – பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு
11 view
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் […]
The post 15ஆம் திகதி டெல்லி பறக்கிறார் ஜனாதிபதி அநுர? – பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 15ஆம் திகதி டெல்லி பறக்கிறார் ஜனாதிபதி அநுர? – பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.