வாகன இறக்குமதிக்கான விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கை
12 view
வாகன இறக்குமதிக்கான காலக்கெடு தொடர்பில் சில நிறுவனங்களின் விளம்பரங்களின் நம்பகத்தன்மை குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே சந்தேகம் வெளியிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்துரைத்துள்ள அவர், இதுபோன்ற அறிக்கைகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் என்று எச்சரித்துள்ளார். சரியான சரிபார்ப்பு இல்லாமல் இதுபோன்ற கூற்றுக்கள் கூறுவது நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இதுபோன்ற தகவல்களை பரப்புவதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதுள்ள வரி விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகன […]
The post வாகன இறக்குமதிக்கான விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகன இறக்குமதிக்கான விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
