இலங்கையில் மீண்டும் சீரற்ற காலநிலை – சில மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி!
13 view
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும். இது டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை-தமிழ்நாடு கடற்கரையில் தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளது. இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு […]
The post இலங்கையில் மீண்டும் சீரற்ற காலநிலை – சில மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் மீண்டும் சீரற்ற காலநிலை – சில மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
