அநுரவின் வேலைத்திட்டத்துக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு – அந்நாட்டுப் பிரதிநிதிகள் நேரில் தெரிவிப்பு!
18 view
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் திறைசேரி துறை ஆகியவற்றின் அமெரிக்கப் பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தற்போதைய அரசின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், இலங்கைக்கு வௌியில் கொண்டு செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெற்கு மற்றும் மத்திய […]
The post அநுரவின் வேலைத்திட்டத்துக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு – அந்நாட்டுப் பிரதிநிதிகள் நேரில் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுரவின் வேலைத்திட்டத்துக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு – அந்நாட்டுப் பிரதிநிதிகள் நேரில் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.