இறைவனடி சேர்ந்த சிவஸ்ரீ விஸ்வ நாராயண குருக்களிற்கு இந்துக்குருமார் அமைப்பு இரங்கல்…!
12 view
இறைவனடி சேர்ந்த சிவஸ்ரீ விஸ்வ நாராயண குருக்கள் அவர்களுக்கு இந்துக்குருமார் அமைப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அவரது மறைவு குறித்து இந்துகுருமார் அமைப்பு தலைவர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வரக்குருக்கள் மற்றும் அதன் செயலாளர் சிவஸ்ரீ. ச.சாந்தரூபக் குருக்கள் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பிய இரங்கல் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முழுமையான விபரம் வருமாறு. ஆத்ம சிவப்பிராப்த்திக்கு இறை பிரார்த்தனை செய்கின்றோம். நாராயண வாத்தியார் என நாம் எல்லோரும் அன்புடன் அழைத்து, பணியும் […]
The post இறைவனடி சேர்ந்த சிவஸ்ரீ விஸ்வ நாராயண குருக்களிற்கு இந்துக்குருமார் அமைப்பு இரங்கல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இறைவனடி சேர்ந்த சிவஸ்ரீ விஸ்வ நாராயண குருக்களிற்கு இந்துக்குருமார் அமைப்பு இரங்கல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.