ரணில் அரசின் மதுபான அனுமதிப்பத்திர வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை உத்தரவு!
12 view
மதுபான விற்பனை உரிமத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம் இன்று (6) பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் […]
The post ரணில் அரசின் மதுபான அனுமதிப்பத்திர வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் அரசின் மதுபான அனுமதிப்பத்திர வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
