கூட்டுறவாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கத்தின் 60வது ஆண்டு நினைவேந்தல்!
15 view
கூட்டுறவாளர் வீரசிங்கத்தின் 60ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வு இன்று (05) யாழ். வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில், மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமையுரை, நினைவுப் பேருரை, விருந்தினர்கள் உரை, கூட்டுறவாளர்கள் கௌரவிப்பு, மனைப் பொருளியல் பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ். மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் க.மகாதேவன் தலைமையில் […]
The post கூட்டுறவாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கத்தின் 60வது ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டுறவாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கத்தின் 60வது ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.