உக்ரைனிற்கு எதிராக போடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள யாழ். இளைஞர்கள்; முற்றாக மறுக்கும் ரஷ்யா
9 view
இலங்கை – யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஸ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, பிரான்ஸ் – பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான செய்தி குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கவனம் செலுத்தியது. இவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை அடிப்படையற்றவை என்பதை தூதரகம் வலியுறுத்த விரும்புகின்றது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நாங்கள் உன்னிப்பாக […]
The post உக்ரைனிற்கு எதிராக போடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள யாழ். இளைஞர்கள்; முற்றாக மறுக்கும் ரஷ்யா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைனிற்கு எதிராக போடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள யாழ். இளைஞர்கள்; முற்றாக மறுக்கும் ரஷ்யா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.