சிறப்புரிமைகளை அனுபவிக்கும் ஆளுங்கட்சி எம்.பி.க்கள்; மக்களை ஏமாற்றிய அநுர அரசு..! குற்றம்சாட்டும் முஜிபுர்
23 view
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளவுக்கதிகமாக சிறப்புரிமைகளை அனுபவித்து வருவதாக தேர்தல் மேடைகளில் பிரசாரங்களை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களில் பெருமளவானோர் இன்று உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் பரவலாகப் பேசியது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் […]
The post சிறப்புரிமைகளை அனுபவிக்கும் ஆளுங்கட்சி எம்.பி.க்கள்; மக்களை ஏமாற்றிய அநுர அரசு..! குற்றம்சாட்டும் முஜிபுர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறப்புரிமைகளை அனுபவிக்கும் ஆளுங்கட்சி எம்.பி.க்கள்; மக்களை ஏமாற்றிய அநுர அரசு..! குற்றம்சாட்டும் முஜிபுர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.