முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ CID யில் முன்னிலை!
10 view
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்கும் வகையில் அவர் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் நேற்று (21) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினர். இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி ரணில் […]
The post முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ CID யில் முன்னிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ CID யில் முன்னிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
