ஈழத்து திருச்செந்தூர் ஆலய சூரன்போர்
11 view
கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு,ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்த சஸ்டி விரதம் கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமைஆரம்பமானது. முருகப்பெருமானுக்கு கந்தசஸ்டி விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன. பக்தர்கள் விரதமிருந்து கந்தசஸ்டி விரதம் அனுஸ்டித்ததுடன் தினமும் ஆலயத்தில் […]
The post ஈழத்து திருச்செந்தூர் ஆலய சூரன்போர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈழத்து திருச்செந்தூர் ஆலய சூரன்போர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
