வயல் வெளியில் மின்னல் தாக்கி விவசாயி பரிதாப மரணம்! – மட்டக்களப்பில் சம்பவம்
9 view
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம், நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சம்பவதினத்தன்று மாலை உப்போடை வயல்பகுதிக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து வெளியேறி வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த போது, […]
The post வயல் வெளியில் மின்னல் தாக்கி விவசாயி பரிதாப மரணம்! – மட்டக்களப்பில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வயல் வெளியில் மின்னல் தாக்கி விவசாயி பரிதாப மரணம்! – மட்டக்களப்பில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.