மக்கள் ஆணையால் தமிழரசு மீள நிமிரும்- சிறீதரன் தெரிவிப்பு!
10 view
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் அவர்களை ஆதரித்து, நேற்றைய தினம் (06) வன்னேரிக்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இதுவரை காலமும் தமிழ் மக்களின் […]
The post மக்கள் ஆணையால் தமிழரசு மீள நிமிரும்- சிறீதரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் ஆணையால் தமிழரசு மீள நிமிரும்- சிறீதரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
