ராஜபக்ஷகளுக்கு மாற்றீடான இனவாதக் கூட்டமே ஜே.வி.பி.- யாழில் ராஜிதவின் மகன் விளாசல்!
11 view
ராஜபக்ஷகளுக்கு மாற்றீடாகவே மற்றுமொரு இனவாதக் கூட்டமான ஜே.வி.பியினர் ‘தேசிய மக்கள் சக்தி’ எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தெற்கில் சுமார் 76 வருட பாரம்பரியத்தைக் கொண்ட கட்சிகள் […]
The post ராஜபக்ஷகளுக்கு மாற்றீடான இனவாதக் கூட்டமே ஜே.வி.பி.- யாழில் ராஜிதவின் மகன் விளாசல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்ஷகளுக்கு மாற்றீடான இனவாதக் கூட்டமே ஜே.வி.பி.- யாழில் ராஜிதவின் மகன் விளாசல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.