இரண்டாயிரத்தை நெருங்கும் தேர்தல் விதிமீறல்கள்- 9 வேட்பாளர்கள் உள்ளிட்ட 334 பேர் கைது!
10 view
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1938 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 455 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1483 முறைப்பாடுகளும், 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 144 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 1 பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 19 வன்முறைச் […]
The post இரண்டாயிரத்தை நெருங்கும் தேர்தல் விதிமீறல்கள்- 9 வேட்பாளர்கள் உள்ளிட்ட 334 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டாயிரத்தை நெருங்கும் தேர்தல் விதிமீறல்கள்- 9 வேட்பாளர்கள் உள்ளிட்ட 334 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.