தனியார் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை
11 view
முஸ்லிம் விவாகரத்து சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்போவதில்லை.அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவுமில்லை. எனினும் நடைமுறையில் உள்ள சமயம் சார்ந்த சட்ட மூலங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமானால் சம்பந்தப்பட்ட மதத்தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
The post தனியார் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனியார் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.